Bigg Boss: பிக் பாஸ் வீட்டில் தலைவராகி மாஸ் காட்டிய ஜெப்ரி... திக் திக் என கொடுத்த டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் பதவிக்கு ஜெப்ரி, சாச்சனா இருவர் போட்டியிட்ட நிலையில் இதில் ஜெப்ரி வெற்றிபெற்றுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான தலைவருக்கான போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் ஜெப்ரி மற்றும் சாச்சனா இருவரும் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். இதில் பெரும்பாலான போட்டியாளர்களின் விருப்பம் ஜெப்ரி வர வேண்டும் என்பதே.
ஆனால் இறுதியில் அவரே வெற்றி பெற்று இந்த வாரத்திற்கான தலைவராகியுள்ளார். மேலும் சாச்சனாவின் தற்போதைய விளையாட்டு போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த தினங்களில் விஜய் சேதுபதி கூட சாச்சனா அதிகமாக சத்தம் போட்டுள்ளார். என்னதான் சாச்சனா மீது வெறுப்பாக இருந்தாலும், அவர் செய்யும் காரியங்களை செய்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |