கடன் தொல்லையால் தற்கொலை வரை சென்ற தாமரை: 12 லட்சத்தை எடுக்காததற்கு கூறிய காரணம்

bigg boss thamarai suicide attempt
By Manchu Jan 12, 2022 12:23 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தாமரை தான் குறித்த 12 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறாததற்கு காரணத்தினை கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக தாமரையின் சிறு சிறு அசைவுகளைக் கூட ரசிகர்கள் பிரபலமாக்கி வருகின்றனர்.

மேலும் தாமரை வெறுங்கையோடு வெளியேறாமல் அந்த பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தால் ரசிகர்கள் இன்னும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தாமரையை நினைத்து அவரது குடும்பம் கண்ணீரில் மூழ்கியுள்ளது.

கடந்த வருடம் கொரோனா காலத்தில் தாமரை கடன் தொல்லை தாங்கமுடியாமல் கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்பு குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு கையில் 8 தையல் போட்டும் அதற்கான வைத்திய செலவும் கடன் வாங்கியே பார்த்துள்ளார் என்ற உண்மை குடும்பத்தினர் மூலம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சிபி எவ்வளவோ கேட்டும் பணத்தினை எடுத்துக்கொள்ளாத தாமரை அதற்கான காரணத்தினைக் கூறியுள்ளார்.  

தான் 12 லட்சம் பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் தான் சார்ந்த நாடக துறைக்காக தான் இந்த போட்டியில் தொடர நினைத்ததாகவும், 12 லட்சத்தை எடுத்திருந்தால் அது தனிப்பட்டு தனக்காக விளையாடியது போல் ஆகிவிடும்.

மேலும் என்னை நம்பி, எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தை தரும் என்று தனது பதிலைக் கூறி விளக்கம் அளித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US