பாவனியின் தோற்றத்தை விமர்சித்த தாமரை...குறும்படம் போட்டு கிழி கிழினு கிழிக்கும் ரசிகர்கள்!
தாமரை பாவனியை அவ்வளவு பெரிய அழகியா என்று விமர்சணம் செய்ததை ரசிகர்கள் குறும்படம் போட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்த தாமரையை பலரும் வெகுளி என்று தான் நினைத்தனர்.
ஆனால், தற்போது இருக்கும் நிலையில் மிகவும் சிறப்பான கேம் விளையாடுவது யார் என்றால் அது தாமரை தான்.
Bitchfest @_Neelambari full clip.
— Raja (@_raja) December 17, 2021
Thamarai bitching abt Amir #Pavni
Calling her out “Avlo periya perazhagiya”
Kevalathin utcham#BiggBossTamil5 #BiggBoss5Tamil #BiggBossTamil pic.twitter.com/52acRzf2cR
இதுவரை பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டை போட்டது யார் என்றால் அது தாமரையாக தான் இருக்கும். முதல் வாரத்தில் வெளியேறிய நமீதா துவங்கி இசைவானி வரை பலரிடமும் சண்டையிட்டு இருக்கிறார் தாமரை.
அதிலும் கடந்த சில வாரமாக பாவனியிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் பாவனியின் அழகு பற்றி தாமரை பேசிய காட்சி ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி சரமாறியாக திட்டி வருகின்றனர்.