பிக் பாஸில் அதிக வாக்குகள் பெற்றும் விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! காரணம் என்ன?

Bigg Boss Tamil 8
By Pavi Dec 01, 2024 05:29 PM GMT
Pavi

Pavi

Report

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிவகுமார் வெளியெறிச்சென்றுள்ளார். இது தொடர்பான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Bigg Boss: சாச்சனா, மஞ்சரியை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி... பரபரப்பான ப்ரொமோ

Bigg Boss: சாச்சனா, மஞ்சரியை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி... பரபரப்பான ப்ரொமோ

சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நான்காம் வார இறுதியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்தனர்.

பிக் பாஸில் அதிக வாக்குகள் பெற்றும் விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! காரணம் என்ன? | Bigg Boss Tamil Season 8 This Week Eliminate

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் ஒரு போட்டியாளர் போட்டியை விட்டு வெளியேறி செல்வார்கள்.தற்போத வரை இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் போட்டியை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

கடந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுத்ததால் போட்டியார்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக விளையாடினார்கள். இந்த பொம்மை டாஸ்கில் ஜெப்ரி வெற்றி பெற்றார். இந்த வாரம் நிகழ்ச்சியில் 10 போட்டியாளாகள் நாமினேட் ஆகி இருந்தனர்.

பிக் பாஸில் அதிக வாக்குகள் பெற்றும் விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! காரணம் என்ன? | Bigg Boss Tamil Season 8 This Week Eliminate

இதில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றவர் சாச்சனா. ஆனால் சாச்சனா இந்த வாரம் வெளியேறவில்லை. இதனை தொடர்ந்து சிவகுமாரை இந்த வீட்டை விட்டு வெளியேற்றி அனுப்பினார்கள்.

சாச்சனா மக்களுக்கு பிடிக்காத போட்டியாளராக இருந்தாலும் அவர் வீட்டிற்குள் ஏதாவது கன்டன்ட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் மக்களின் வாக்குகளை தாண்டி அவர்கள் கனடன் கொடுத்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் இருக்க முடியும்.

போட்டியாளர் சிவகுமார் பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு கன்டன்டும் கொடுக்காமல் எதற்கு வந்தோம் என்று கூட தெரியாமல் இந்த வீட்டில் இருந்து வந்தார்.

பிக் பாஸில் அதிக வாக்குகள் பெற்றும் விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! காரணம் என்ன? | Bigg Boss Tamil Season 8 This Week Eliminate

கடந்த வாரம் இந்த போட்டியை விட்டு வெளியேற வேண்டியவர் தப்பித்து இந்த வாரம் வந்தார். இவர் இந்த வாரமும் அப்படியே இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிக்கி விட்டனர்.

நா சந்தோஷமா இல்ல.. பாக்கியாவிடம் புலம்பும் ராதிகா- கோபியின் நிலை என்ன?

நா சந்தோஷமா இல்ல.. பாக்கியாவிடம் புலம்பும் ராதிகா- கோபியின் நிலை என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
5ம், 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், பருத்தித்துறை

29 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

25 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US