சௌந்தர்யா, ஜாக்குலினை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. தர்ஷிகா கூறிய பதிலால் கடுப்பான தருணம்

Vijay Sethupathi Bigg Boss Jacqueline Fernandez Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By DHUSHI Dec 08, 2024 07:49 AM GMT
Report

கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் நடந்து கொண்ட விதத்தால் விஜய் சேதுபதி உட்பட ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

பிக்பாஸ 8

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் பிரபலங்கள் வெளியேறி உள்ளனர்.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, சத்தியா, தீபக், கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, அர்ஷிதா, பிஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி, ராயன், உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

சௌந்தர்யா, ஜாக்குலினை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. தர்ஷிகா கூறிய பதிலால் கடுப்பான தருணம் | Bigg Boss Tamil Season 8 8Th Dec 2024 Promo 2

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாகவும் இருப்பாதால் இரண்டு போட்டியாளரை வெளியேற்றும் முடிவில் பிக்பாஸ் தரப்பு உள்ளது.

கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரான சிவக்குமார் வெளியேற்றப்பட்டார்.

ஜாக்குலின்-சௌந்தர்யா கூட்டணியை விளாசிய விஜய் சேதுபதி

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம்

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம்

இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பேய்கள் Vs தேவதைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தர்ஷிகாவை கடுப்பாக்கி அதில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் நடந்து கொண்ட விதம் விஜய் சேதுபதி உட்பட ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சௌந்தர்யா, ஜாக்குலினை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. தர்ஷிகா கூறிய பதிலால் கடுப்பான தருணம் | Bigg Boss Tamil Season 8 8Th Dec 2024 Promo 2

இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, “ தர்ஷிகாவை துண்டி விட்டு வேடிக்கை பார்த்தது தவறு.. அதிலும் நண்பிக்கு துணையாக சௌந்தர்யா வந்த விதம் பார்க்க முடியவில்லை...” என கூட்டணியை கழுவி ஊற்றியுள்ளார்.

அத்துடன் பதிலளித்த தர்ஷிகா, “ நான் இது பிக்பாஸ் வீடு ஒங்க அப்பா வீடு இல்ல-ன்னு தான் கூறினேன்..” என கதையை மாற்றிக் கூறியுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி என்ன பதில் கொடுப்பார் என்பதனை எபிசோட்டில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US