கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம்

Amala Paul Tamil Cinema Wedding Viral Photos
By Dhushi Dec 08, 2024 04:31 AM GMT
Report

நடிகை அமலா பால் முதல் திருமண நாளை முன்னிட்டு திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அமலாபால்

Baakiyalakshmi: ஈஸ்வரியை எதிர்த்து மாஸ் காட்டிய பாக்கியா... விடுத்த சரியான எச்சரிக்கை

Baakiyalakshmi: ஈஸ்வரியை எதிர்த்து மாஸ் காட்டிய பாக்கியா... விடுத்த சரியான எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம் | Actress Amala Paul Wedding Photos Goes Viral

விவாகரத்து

இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார்.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம் | Actress Amala Paul Wedding Photos Goes Viral

திருமண புகைப்படங்கள்

பிக் பாஸில் புதிய தலைவர் தேர்வு : வாக்குகளில் மேலே வந்த மஞ்சரி தட்டி தூக்க நினைக்கும் போட்டியாளர்கள்

பிக் பாஸில் புதிய தலைவர் தேர்வு : வாக்குகளில் மேலே வந்த மஞ்சரி தட்டி தூக்க நினைக்கும் போட்டியாளர்கள்

இதற்கிடையில் அவருடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம் | Actress Amala Paul Wedding Photos Goes Viral

நேற்றைய தினம் திருமண நாளை கொண்டாடிய அமலாபால், கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், தாலி கழுத்தில் ஏறிய போது கண்ணீருடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன் ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.     

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம் | Actress Amala Paul Wedding Photos Goes Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US