ராணவை தாக்கிய ரயான்- பொம்பையால் வெடித்த சண்டை- கலவர பூமியான பிக்பாஸ் வீடு

Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Nov 28, 2024 06:39 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் பொம்பை டாஸ்க்கிற்காக ராணவ்- ரயான் இருவரும் அடித்து கொண்டுள்ளனர். 

பிக்பாஸ் 8

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ராணவை தாக்கிய ரயான்- பொம்பையால் வெடித்த சண்டை- கலவர பூமியான பிக்பாஸ் வீடு | Bigg Boss Tamil Season 8 28Th Nov 2024 Promo

மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள். தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

கலவர பூமியான பிக்பாஸ் வீடு

Super Singer 10: யாழ்ப்பாண குயிலின் சிலிர்க்க வைக்கும் குரல்... வாயடைத்துப் போன நடுவர்கள்

Super Singer 10: யாழ்ப்பாண குயிலின் சிலிர்க்க வைக்கும் குரல்... வாயடைத்துப் போன நடுவர்கள்

இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பொம்பை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில், ராணவ் மற்றும் ரயான் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றி சற்று நேரத்தில் இருவரும் சண்டையிட ஆரம்பித்து விட்டார்கள். ராணவ் ஜெப்ரி கையிலுள்ள பொம்பையை கையால் பிடித்து கொண்டு இருந்த காரணத்தினால் இவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

ராணவை தாக்கிய ரயான்- பொம்பையால் வெடித்த சண்டை- கலவர பூமியான பிக்பாஸ் வீடு | Bigg Boss Tamil Season 8 28Th Nov 2024 Promo

ரயான் உச்சக்கட்ட கோபத்தில் ராணவிடம் சண்டைக்கு செல்கிறார். ஜாக்குலின் மற்றும் விஷால் இருவரும் வந்து போட்டியாளர்களை சமாதானம் செய்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US