இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Nov 24, 2024 06:01 AM GMT
Report

ராணவை டம்மியாக வைத்து விட்டு தளபதிகள் பிக்பாஸ் வீட்டை ஆட்சி செய்தார்கள் என பிக்பாஸ் போட்டியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிக்பாஸ் 8

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசன் முழுவதும் புதிய விதிகள், கணிக்க முடியாத திருப்பங்கள், எலிமினேஷன்கள் என நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாற்றப்பட்டு, இரண்டு தரப்பிலும் ராஜா- ராணி தீர்மானிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அந்த ஆட்சியில், ராஜா - ராணி ஆட்சி செய்வதற்கு பதிலாக அவர்களுடன் இருந்த தளபதிகள் தான் அதிகமாக ஆட்சி செய்தாக இன்றைய தினம் விஜய் சேதுபதியிடம் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets | Bigg Boss Tamil Season 8 24Th Nov 2024 Promo

இந்த நிலையில், இந்த முறைப்பாட்டை முத்துகுமரன் மற்றும் ஆனந்தி இருவரும் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். இதற்கு ராணவ் என்ன பதில் கூறப்போகிறார் என்பதையும் ராணியாரின் ஆட்சி எப்படி இருந்தது என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

அத்துடன் ராணியார் கடந்த சில நாட்களாக கடுமையான வார்த்தைகளை பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய காரணத்தால் சமூக வலைத்தளங்களில் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உங்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US