பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ளும் அணியினர்- அதிரடியாக ராணி போட்ட உத்தரவு

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 21, 2024 08:14 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அணியினரை காலில் விழுமாறு எழுப்பப்பட்ட குரலுக்கு எதிராக ராணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிக்பாஸ் 8

பல்லக்கை அடாவடியாக கைப்பற்றிய ஆண்கள் அணி- என்ன செய்வது என புலம்பும் பிக்பாஸ் ராணி

பல்லக்கை அடாவடியாக கைப்பற்றிய ஆண்கள் அணி- என்ன செய்வது என புலம்பும் பிக்பாஸ் ராணி

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ளும் அணியினர்- அதிரடியாக ராணி போட்ட உத்தரவு | Bigg Boss Tamil Season 8 21 11 2024 Promo

இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள். தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஆறு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஐந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

ராணி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கணவரை பிரிவதாக அறிவித்தார் Basist மோகினி- வைரலாகும் பதிவு

கணவரை பிரிவதாக அறிவித்தார் Basist மோகினி- வைரலாகும் பதிவு

இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு ஒரு பல்லக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பல்லக்கை ராணிக்கும், ராஜாவுக்கும் பயன்படுத்தலாம். முதலில் ராஜாவை பல்லக்கில் எடுத்து சென்று அரியணை இருக்கும் இடத்தில் ஆண்கள் அணியினர் விடுகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ளும் அணியினர்- அதிரடியாக ராணி போட்ட உத்தரவு | Bigg Boss Tamil Season 8 21 11 2024 Promo

அடுத்து ராணிக்கு பல்லக்கை கையளிக்க வேண்டும், ஆனால் ஆண்கள் அணியினர் பல்லக்கை கொடுக்காமல் காலில் விழ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். “ இவர்களின் கோரிக்கை ஏன் ஏற்க வேண்டும்? என ஜாக்குலின் சண்டையிடுகிறார்.

பெண்கள் அணியிலிருந்து எழுப்படும் கேள்விக்கு பதில் கொடுக்காத ஆண்கள் அணியினர் காலில் விட வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் கோபமுற்ற ராணி- சாச்சனா, “பல்லாக்கு தேவையில்லை, நான் இங்கிருந்து எங்கும் நகர போவதில்லை..” என உத்தரவு இடுகிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US