போராட்டத்தில் இறங்கிய பிக்பாஸ் Housemats- வர்ஷினியின் இறுதி முடிவு என்ன?

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Nov 14, 2024 04:46 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் இன்று காலை வெடித்த சர்ச்சையில் வர்ஷினி அவருடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என Housemats போராட்டம் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 8

பிக்பாஸில் சத்யா, சௌந்தர்யா சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் போட்டியாளர் மாயா

பிக்பாஸில் சத்யா, சௌந்தர்யா சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் போட்டியாளர் மாயா

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து மந்தமாக சென்றுக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக முந்தைய சீசன்களிலில் இல்லாத வகையில் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். இவர்களில் ராணவ், வர்ஷினி, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, பிக்பாஸ் விமர்சகர் ரியா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

போராட்டத்தில் இறங்கிய பிக்பாஸ் Housemats- வர்ஷினியின் இறுதி முடிவு என்ன? | Bigg Boss Tamil Season 8 14 11 2024 Promo

கடந்த திங்கட்கிழமை முதல் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபராக வர்ஷினியும், உப அதிபராக அருணும் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான பாடசாலையை போல் ஆசிரியர்களாக மஞ்சரி மற்றும் ஜாக்குலின் இருவரும் நியமிக்கப்பட்டு, மீதமாக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாக இருக்கிறார்கள்.

போராட்டத்தில் இறங்கிய Housemats

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

இந்த நிலையில், கடந்த சீசன்களை போல் அல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையில் காதல் சர்ச்சை வெடித்து வருகிறது.

இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில், கண்ணாடியில் ஒரு ஜோடியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. “இதனை யார் எழுதியது?” என்பது பற்றி விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

போராட்டத்தில் இறங்கிய பிக்பாஸ் Housemats- வர்ஷினியின் இறுதி முடிவு என்ன? | Bigg Boss Tamil Season 8 14 11 2024 Promo

இந்த சர்ச்சையில் வாக்குவாதங்கள் அதிகரித்து அதிபர் மீது பாரிய எதிர்ப்பு வெடித்துள்ளது. இதற்கு அருண் மற்றும் வர்ஷினி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US