கூல் சுரேஷிலிருந்து வனிதாவின் மகள் வரை.... பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிள் சம்பள விபரம்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகின்ற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும். அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள்.
அந்தவகையில், இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
ஒவ்வொரு சீசன் போலவே இந்த சீனனும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த சீசன் இரண்டு வீடுகளை வைத்து விளையாடு வருகிறார்கள்.
சம்பள விபரம்
இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் சென்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விபரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
- விசித்ரா - 27 ஆயிரம்
- யுகேந்திரன் - 27 ஆயிரம்
- பிரதீப் ஆண்டனி - 20 ஆயிரம்
- விஜய் வர்மா - 15 ஆயிரம்
- அனன்யா ராவ் - 12 ஆயிரம்
- வினுஷா - 20 ஆயிரம்
- ரவீனா - 18 ஆயிரம்
- பவா செல்லதுரை - 28 ஆயிரம்
- நிக்சன் - 13 ஆயிரம்
- ஐஷூ - 15 ஆயிரம்
- சரவண விக்ரம் - 18 ஆயிரம்
- விஷ்ணு விஜய் - 25 ஆயிரம்
- கூல் சுரேஷ் - 18 ஆயிரம்
- மணி சந்திரா - 18 ஆயிரம்
- ஜோவிகா - 13 ஆயிரம்
- மாயா - 18 ஆயிரம்
- பூர்ணிமா - 15 ஆயிரம்
- அக்ஷயா உதயகுமார் - 15 ஆயிரம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |