Bigg Boss vs Small Boss மோதிக்கொண்ட போட்டியாளர்கள்: கவனயீனத்தால் இடைநிறுத்தப்பட்ட போட்டி
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
இந்தப் போட்டியில் தற்போது அனன்யா மற்றும் பாவா செல்லதுரை வெளியேறி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்றைய டாஸ்க்கில் Bigg Boss மற்றும் Small Boss போட்டியாளர்களுக்கும் இடையிலான போட்டியொன்று இடம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் சில பாதிப்புகள் ஏற்படவே இப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |