மாறி மாறி மோதிக் கொண்ட இரு வீட்டின் போட்டியாளர்கள்... மொத்த சண்டைகளுக்குமான ஆண்டவரின் தீர்ப்பு என்ன?
பிக்பாஸ் வீட்டில் கடந்த 5 நாட்களாக பல பிரச்சிளைகளும், பல சண்டைகளும் நடந்தேறிய நிலையில் அவற்றுக்கான முடிவை இன்று எதிர்பார்க்கும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
இந்தப் போட்டியில் அனன்யா இந்த வாரம் வௌியேற்றப்பட்டார், பாவா செல்லதுரை உடல் நலக்குறைவால் அவரே வெளியேறினார்.
ஆண்டவரின் முடிவு என்ன?
பிக்பாஸ் வீட்டில் கடந்த 5 நாட்களாக போட்டியாளர்களிடையே பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது Biggboss மற்றும் Small boss வீடுகளாக பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இந்த இரு வீட்டாளர்களும் வேலைகளை செய்யாமல் போராட்டம் நடத்தி பல சண்டைகளையும் போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், இன்று அதற்கான முடிவுகளை ஆண்டவர் எடுப்பாரா? அப்படி அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார் என்றவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |