பிக்பாஸில் இருந்து வெளியேறிய குயின்ஸியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸில் இருந்த குறைவான ஓட்டுக்களுடன் வெளியான குயின்ஸியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் எந்தவொரு கடைசி நேர ட்விஸ்ட்டும் இல்லாமல் குயின்ஸி தான் வெளியேறி உள்ளார் என்கிற அதிரடியான தகவல் நேற்றே உறுதியாகி விட்டது.
குயின்ஸியின் சம்பளம்
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸியின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் கசிந்துள்ளது.
குயின்ஸிக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இந்த நிலை அவர் மொத்தமாக 7 வாரங்களை கடந்த நிலையில் பிக் பாஸ் விட்டில் இருந்து வெளியேறினார்.
எனவே அவருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகின்றது. பார்க்கலாம் மிக விரைவில் உறுதியான தகவல் கிடைக்கும்.