பிக்பாஸில் ஆயிஷாவின் சம்பளம் இத்தனை லட்சமா? போக போக ஏறிக்கிட்டே இருக்கே
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ஆயிஷா சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதிலும் இவர் நடித்த சத்யா சீரியல் சூப்பர் ஹிட் ஆனது.
பிக் பாஸ் வீட்டில் கலக்கி கொண்டிருந்த இவர் குறைந்த வாக்குகளை பெற்ற நிலையில் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டார்.
ஆயிஷாவின் சம்பளம்
இந்த நிலையில் அவரின் சம்பளம் குறித்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இவர் ஒரு நாளைக்கு ரூ. 28 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமா வாங்குகியுள்ளார்.
இது வரை பிக் பாஸ் வீட்டில் 63 நாட்கள் இருந்துள்ளார். மொத்தமாக 10 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தினை பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
மிக விரைவில் இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும்.