ஒரு செகண்டில் ப்ரியங்காவை அசிங்கப்படுத்திய கமல்! இந்த வாரம் வெளியேறும் முக்கிய போட்டியாளர் இவர் தான்;
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது 27 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பழைய சீசன்களை விட இந்த சீசன் டிஆர்பியில் செம்ம அடி வாங்கியுள்ளது.
இதனிடையே இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக் போன்றவர்கள் இதுவரை வெளியாகியுள்ளனர். இதனிடையே, இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என தெரியாமல் இருந்து வருகிறது.
சின்ன பொண்ணு, இசைவாணி, சுருதி, அபினய் ஆகிய நான்கு பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கமல் இன்று அறிவிக்க உள்ளார்.
தற்போது வெளியான ப்ரோமோவில், கமல் வீட்டு நியாபகம் வந்து அழுதவர்களை பார்த்து இருப்போம். ஆனால், ஒருத்தர், சாப்பிடற ஞாபகம் வந்து அழுதவற பார்த்துண்டா என பிரியங்காவை மரண பங்கம் கலாய்த்துள்ளனர்.
மேலும், இந்த வாரம் வீட்டில் வெளியேற போவதில் சின்னபொண்ணு வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.