பிக் பாஸ் வீட்டில் ஜனனிக்கு வந்த Love Proposal! கலாய்த்து தள்ளிய இலங்கை பெண் - இப்படி ஒரு டாஸ்க்கா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனிக்கு கொடுத்த காதல் ப்ரப்போஸல் டாஸ்க் சற்று நகைச்சுவையாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 59வது நாளை எட்டியுள்ளது.
பிக் பாஸில் நித்தம் ஒரு நாடகம், நித்தம் ஒரு அடிதடி என வித்தியாசமான டாஸ்குகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அதே வேளை பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
கலாய்த்து தள்ளிய ஜனனி
தற்போது பசர் டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சியை சூடுப்பிடிக்க வைத்துள்ளது.
பசர் டாஸ்கில் ஜனனிக்கு ஒருவர் ப்ரப்போஸ் செய்வார். ஆனால் ப்ரப்போஸ் செய்பவரின் நண்பரை தான் எனக்கு பிடித்து இருப்பதாக கூறவேண்டும்.
ப்ரப்போஸ் செய்ய வரும் மைனா தன்னை எப்படியாவது ஜனனியை ஏற்று கொள்ள வைக்க வேண்டும்.
மைனாவின் பரிதாப நிலை
இந்த டாஸ்கில் மைனா தான் வெற்றி பெறுவார் என்று பார்த்தால் அனைத்தையும் தாண்டி ஜனனி அசத்தி விட்டார்.
மைனாவையே கலாய்த்து தள்ளி தன்னுடைய திறமையை ஜனனி வெளிகாட்டியிருப்பது ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.