குளியல் அறைக்குள் கேட்ட கதறல் சத்தம்! பதறி ஓடிய இலங்கை ஏ.டிகே - என்ன நடந்தது?
பிக் பாஸ் டாஸ்க்கில் ஏமாற்றி விட்டார்கள் என்று குளியல் அறைக்குள் இருந்து கதறி அழுத அசீமுக்கு ஓடி சென்று இலங்கை ஏ.டி.கே ஆறுதல் கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலேயே ஏலியன்ஸ் மற்றும் ஆதிவாசிகள் டாஸ்க் நடைபெற்று வருகின்றன.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆதிவாசிகள் தூங்கி விட ரகசியமாக சென்று ஏலியன்ஸ் அணியினர் சேர்த்து வைத்த பொருட்களை திருடி விட்டனர்.
குளியல் அறைக்குள் இருந்து கதறிய அசீம்
எழுந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஏடிகே சத்தம் போடுகின்றார்.
இந்த விவாதத்தில் அசீமும் கோபமடைந்து கத்துகின்றார்.
பிறகு ஏமாற்றப்பட்ட விரக்தியில் குளியல் அறைக்குள் சென்று கதறி கதறி அழுகின்றார். உடனே ஏடிகே சென்று ஆறுதல் கூறி சமாதாணப்படுத்துகின்றார்.
சூடுப்பிடிக்கும் பிக் பாஸ் டாஸ்க்
இனி வரும் நாட்களிலும் ஏலியன்ஸ் மற்றும் ஆதிவாசிகள் அணியினருக்கு இடையில் கடும் போட்டி நிழவும்.
குறிப்பாக எதிர்பாராத சண்டைகளும் நிகழும். இதனால் வார இறுதி நாட்கள் வடை நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது.
பார்க்கலாம் என்னென்ன திருப்பங்கள் நடைபெறும் என்பதை.