பிக்பாஸில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் யாருக்கு மக்கள் வாக்கு குறைவு?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் எந்த போட்டியாளருக்கு மக்கள் வாக்குகள் குறைவாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 9
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 9, மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. ரியாலிட்டி ஷோ வீட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை அறிமுகப்படுத்தியது.
சூப்பர் டீலக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு அனைத்து வசதிகளையும் வழங்குகிறது, மற்றொன்று அடிப்படை வசதிகள் இல்லாதது. இந்தப் பிரிவு நாடகத்திற்கு நிகழ்ச்சி மேலும் வலு சேர்த்த்து பார்வையாளர் ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர்கள் நோமினேட் செய்யப்பட்டு பிரவீன் கந்தி வெளியேற்றப்பட்டார். அந்த வகையில் இரண்டாம் வாரம் ஆரம்பித்ததை தொடர்ந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குகள் யாருக்கு குறைவு
தற்போது போட்டியில் அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் இருக்கின்றனர்.
இதில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள நபர்கள் பார்வதி, கம்ருதின்,அரோரா,அப்சரா, கெமி, சபரி, எஃப்.ஜே,ரம்யா திவாகர் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இதில் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று திவாகர் பாதுகாப்பான இடத்தில் உள்ளார். பார்வதியும் அப்படி தான். பார்வதியை என்ன தான் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு கன்டன் கொடுத்து பிரமொவில் வருகிறார்.
எனவே இவருக்கும் ஓட்டுக்கள் இருக்கின்றது. இதில் அப்சரா மற்றும் எஃப்.ஜே, கெமி போன்ற போட்டியாளர்கள் மக்கள் வாக்கு குறைவாக பெற்று ஆபத்தான இடத்திற்கு தள்ளபட்டுள்ளனர்.
அப்சரா மற்றும் எஃப்.ஜே, கெமி இவர்களில் யாராவது ஒருவர் போட்டியை விட்டு இரண்டாம் வாரத்துடன் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |