பிக் பாஸில் 50 ம் நாளில் வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா?

Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Pavi Nov 19, 2024 06:42 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதன் 50வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒருவர் உள்ளே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது

பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது

பிக் பாஸ் 50 நாள் வைல்டு கார்டு என்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கடந்த 7 சீசன்கள் முடிநதுள்ள நிலையில் தற்போது 8வது சீசன் நடந்துகொண்டு உள்ளது. இதில் முதன் முறையாக விஸய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸில் 50 ம் நாளில் வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா? | Bigg Boss Tamil 8 Next Wildcard Entry On 50Th Day

இந்த சீசனில் ஆண் பெண் என போட்டியாளர்கள் 18 பேர் கலந்துகொண்டனர். இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஆனால் தற்போதும் இந்த நிகழ்ச்சி சுவாரஷ்யம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பிக் பாஸ் டீம். அதுதான் வைல்டு கார்டு எண்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் புதிய திட்டத்தில் இறங்கி உள்ளது.

பிக் பாஸில் 50 ம் நாளில் வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா? | Bigg Boss Tamil 8 Next Wildcard Entry On 50Th Day

இதுவரை எலிமினேட் ஆனவர்களில் ரவீந்தர் உள்ளே செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எஞ்சியுள்ளவர்களில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரில் ஒருவர் தான் மீண்டும் உள்ளே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.உள்ளே செல்லப்போகும் அந்த நபர் யார் என எதிர்பார்கலாம்.

பிக் பாஸில் 50 ம் நாளில் வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா? | Bigg Boss Tamil 8 Next Wildcard Entry On 50Th Day

Bigg Boss: அனல்பறக்கும் நாமினேஷன்! இந்த வாரத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

Bigg Boss: அனல்பறக்கும் நாமினேஷன்! இந்த வாரத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US