பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது

Bigg Boss Tamil 8
By Pavi Nov 18, 2024 10:42 PM GMT
Report

 நடிகை சௌந்தர்யாவின் ஒவ்வொரு வாரத்திற்குமான விளையாட்டை பார்த்து முத்துக்குமரன் அச்சப்படுகிறார். இது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

Bigg Boss: அனல்பறக்கும் நாமினேஷன்! இந்த வாரத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

Bigg Boss: அனல்பறக்கும் நாமினேஷன்! இந்த வாரத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ்

தற்போது வரை பிக் பாஸ் வீட்டில் ஒரு பலமான போட்டியாளர் என்றால் அது முத்துகுமரன் தான். ஆனால் தற்போது முத்துக்குமரனே சௌந்தர்யாவை பார்த்து அச்சப்படும் வகையில் பிக் பாஸ் வீட்டில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது | Bigg Boss 8 Muthukumaran Is Afraid Soundarya

தற்போது 7 வது வாரம் நடந்துகொண்டிருக்கிறது. 6 வது வாரத்தில் போட்டியாளர் ரியா போட்டியை விட்டு விலகிச் சென்றார். என்ன தான் ஆண்கள் பெண்கள் என வெவ்வேறாக விளையாடினாலும் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இப்படி தான் சொந்தர்யாவும் தனது தனிப்பட்ட விளையாட்டு திறமையை காட்டி வருகிறார். இது குறித்து முத்துகுமரன் பேசியுள்ளார். அதாவது செளந்தர்யா தனது விளையாட்டை படிப்படியாக அதிகரித்து வந்துகொண்டிருக்கிறார்.

பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது | Bigg Boss 8 Muthukumaran Is Afraid Soundarya

“பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் எப்படி இருக்க வேண்டும் இரண்டாவது வாரத்தில் எப்படி இருக்க வேண்டும் மூன்றாவது வாரத்தில் எப்படி இருக்க வேண்டும்.

ஏன் பத்தாவது வாரத்தில் கூட எப்படி இருக்க வேண்டும் என சௌந்தர்யாவிற்கு இப்போதே தெரிந்துள்ளது என முத்துக்கமரன் குறிப்பிடுகிறார்.“ பிக் பாஸ் வீட்டில் மனபலம் அதிகமாக இருப்பது முத்துகுமரனுக்கு தான் அவரே இப்படி பேசுகிறார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றார்.   

பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு அச்சப்படும் முத்துக்குமரன்! இனி ஆட்டம் சும்மா சூடு பிடிக்க போகுது | Bigg Boss 8 Muthukumaran Is Afraid Soundarya

கழுத்தில் புது தாலியுடன் கண்கலங்கி நின்ற சுந்தரி சீரியல் நடிகை- ஆறுதல் கூறும் பிரபலங்கள்

கழுத்தில் புது தாலியுடன் கண்கலங்கி நின்ற சுந்தரி சீரியல் நடிகை- ஆறுதல் கூறும் பிரபலங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US