டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்- எவிக்ஷனில் அதிரடி மாற்றம்

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Jan 12, 2025 01:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் வைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்த வாரம் அருண் மற்றும் பவித்திரா குறைவான வாக்குக்கள் பெற்று கடைசியாக இருக்கிறார்கள்.

டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்- எவிக்ஷனில் அதிரடி மாற்றம் | Bigg Boss Tamil 8 Eliminated Contestant

கடந்த சில வாரங்களாக அருணின் ஆட்டம் மோசமாக இருந்ததன் விளைவாக இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்ற செய்தி வைரலாக இருந்தது.

இந்த வாரம் வெளியேறியது யார்?

Fashion குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட காணொளி... குவியும் லைக்குகள்

Fashion குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட காணொளி... குவியும் லைக்குகள்

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பிரபலமான அருண் பிரசாத் தான் வெளியேறியுள்ளார்.

டைட்டில் வின்னர் நான் தான் என்பது போல், காலரை தூக்கி விட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு ஆதரவாக இவரின் காதலி அர்ச்சனா ரவிச்சந்திரன் தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்- எவிக்ஷனில் அதிரடி மாற்றம் | Bigg Boss Tamil 8 Eliminated Contestant

ஆனால் எதுவும் இவர்களின் பிளான் பழிக்காமல் போய் விட்டது. இந்த செய்தி அர்ச்சனா ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கவலை வெளியிட்டு வருகிறார்கள்.  அத்துடன், இன்றைய தினம் அடுத்த போட்டியாளராக பவித்திரா வெளியேற போவதாக தகவல் வெளியாகி வருகின்றது. 



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

Gallery
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US