பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த சாச்சனாவின் முதல் வேலை: புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் தற்போது பத்தாவது வாரம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒன்பதாவது வாரத்தில் சாச்சனா மற்றும் ஆனந்தி என்ற இரு போட்டியாளர்களும் வெளியேறி சென்றனர்.
வெளியே இருந்த மக்கள் சாச்சனாவை வெளியேற்றும் படி வாக்குகளை குறைவாக கொடுத்த போதிலும். தற்போது சாச்சனாவை எலிமினேட் செய்தது ரசிகர்களுக்கு ஒரு கவலையை கொடுத்துள்ளது.
Muthu X Sachana Bond ❤️🥹 #Muthukumuran #Sachana #biggboss8tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 pic.twitter.com/Bks3wbNE0e
— AG Cutz (@ag_cutz) December 8, 2024
முத்துக்குமரனையும் சாச்சனாவையும் பார்வையாளர்கள் முதல் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களும் பாச மலர்கள் போன்ற அண்ணண் தங்கை என கூறி வந்தனர்.
இந்த நிலையில் சாச்சனா எலிமினேட் ஆன பின்னரும் முத்துகுமரனிடம் நீ கண்டிப்பாக ஜெயிக்கணும் குமரா என கூறிவிட்டு சென்றிருப்பார்.
இது பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் தற்போது அவர் இணையத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவர் முத்துகுமரன் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.
Their Bond ❤️💯#Muthukumaran #Sachana#BiggBossTamil8 #BiggBoss8Tamil pic.twitter.com/zKwWUiJHPF
— 𝐇𝐚𝐧𝐢𝐟𝐚 (@Kani_Rabi143) December 13, 2024
சாச்சனா சென்னையில் இருக்கும் வடபழனி ஆண்டவர் திருக்கோவிலுக்கு சென்று அவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குமரா என்ற ஹாஷ்டாக் இருந்தது.
இதை பார்த்த ரசிகர்கள் சாச்சனா முத்துக்குமரன் டைடில் வின் செய்ய வேண்டும் என தனதார விரும்புகிறார் என நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றர்.
#Sachana story her love for her #Muthukumaran Anna. That Kumara as my whole ♥️. #BiggBossTamil8 🧿🥺 pic.twitter.com/SvvrAeYofh
— BB (@BTamilfact7) December 13, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |