சரிசமமாக பேசி அனன்யா வாயை மூடிய கமல்.. இது விசித்ராவிற்கு தேவையா?
சரிசமமாக பேசி அனன்யா வாயை மூடிய கமலின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் விசித்திரா மற்றும் ஜோவிகா இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
சரிக்கு சமமாக பேசிய கமல்
இன்றைய தினம் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் விசித்திரா கூறிய கருத்து சரியானது என்பது போல் பேசியுள்ளார்.
அனன்யாவின் வாய்ப்பு வரும் போது விசித்ரா டாட்டூவை பாத்ரூமிற்கு அழைத்து சென்று பார்த்தது பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
அதற்கு கமல்ஹாசன் டாட்டூ போடுறது எனக்கும் பிடிக்கும் அது தனிப்பட்ட விருப்பம் இது பற்றி யாரும் பேச வேண்டாம்..” என விசித்திராவின் மூக்கை உடைத்துள்ளார்.
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |