மணியை அசிங்கப்படுத்திய ரவீனா குடும்பத்தினர்.. கவலையில் புலம்பும் முக்கிய போட்டியாளர்- ப்ரோமோ

Kamal Haasan Viral Video Bigg Boss
By DHUSHI Dec 22, 2023 05:26 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மணியை அசிங்கப்படுத்தி ரவீனா குடும்பத்தினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

பிக்பாஸ் 7

பிக்பாஸ் 7 வீட்டில் தற்போது Freeze Task நடந்து வருகிறது.

போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சந்தோசமாக இருந்து விட்டு செல்கிறார்கள்.

நேற்றைய தினம் ரவீனாவை பார்ப்பதற்கு உள்ளே வந்த அண்ணா மற்றும் ஆண்ட்டி ஆகிய இருவரும் கடுமையாக மணியை திட்டியுள்ளனர்.

மணியை அசிங்கப்படுத்திய ரவீனா குடும்பத்தினர்.. கவலையில் புலம்பும் முக்கிய போட்டியாளர்- ப்ரோமோ | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 1

இவர்களின் உறவு தேவையில்லை, தனியாக விளையாடு என்பது போல் இருவரும் பேசியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து ரவீனா ஆண்ட்டி Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து பேசியுள்ளார்கள். இதனை கடுமையாக பிக்பாஸ் கண்டித்து அவர்களை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்து விட்டார்.

மணியை அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்

மணியை அசிங்கப்படுத்திய ரவீனா குடும்பத்தினர்.. கவலையில் புலம்பும் முக்கிய போட்டியாளர்- ப்ரோமோ | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 1

இந்த நிலையில் ரவீனா - மணியிடம் பேசாமல் இரவு உறங்க சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து போன மணி- தினேஷ், விக்ரமிடம் இரவு அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

மணியை அசிங்கப்படுத்திய ரவீனா குடும்பத்தினர்.. கவலையில் புலம்பும் முக்கிய போட்டியாளர்- ப்ரோமோ | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 1

காலையில் எழுந்தவுடன் ரவீனா வீட்டாரை கடுப்பாக்க முடிவு செய்த மணி ரவீனாவை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அதாவது, வந்தவுடன் மணியை அசிங்கப்படுத்தியதாகவும் அவர் ரவீனாவிடம் கூறுகிறார். இப்படியாக இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் மணி - ரவீனா ஆகிய இருவரும் எப்படி விளையாட போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US