மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன?

Kamal Haasan Bigg Boss Raveena Tandon
By DHUSHI Dec 21, 2023 04:20 AM GMT
Report

ரவீனாவை பார்க்க உள்ளே வந்த உறவினர் மணியை கடுமையாக சாடியுள்ளார்.

பிக்பாஸ் 7

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது.

ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1

அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் 7 அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

மணி சாடிய ரவீனா குடும்பத்தினர்..

நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..பூகம்பம் கிளப்பிய ரச்சிதா- பதறும் ரசிகர்கள்

நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..பூகம்பம் கிளப்பிய ரச்சிதா- பதறும் ரசிகர்கள்

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1

அந்த வகையில், இன்றைய தினம் ரவீனாவை பார்ப்பதற்கு அவருடைய அண்ணா மற்றும் உறவினர் ஒருவர் இப்படி இரண்டு பேர் வருகை தந்துள்ளனர்.

வந்தவுடன் மணியையும், ரவீனாவையும் கடுமையாக சாடியுள்ளார்.

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1

அதாவது, “ உனக்கு எல்லாம் பண்ண அம்மா அனுமதி கொடுத்தாங்களா? இது நமக்கு தேவை கிடையாது. இரண்டு பேரும் தனியாக அமர்ந்து பேசுவதற்காகவா இங்க வந்தீங்க.. அவளை கூப்பிட்டு பேசுறதை தயவு செய்து பண்ணாதீங்க..” என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுவரையில் சேர்ந்திருந்த மணி - ரவீனா மறுபடியும் சேர்வார்களா? என ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US