பிரியங்காவிற்கு பிக்பாஸில் கிடைத்த மொத்த பணம் எவ்ளோ தெரியுமா? இத்தனை லட்சமா... வாய்பிளக்கும் பார்வையாளர்கள்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று தான் நடந்தது.
இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா சம்பாதித்த மொத்த பணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு பிரியங்காவிற்கு இரண்டு லட்சம் என்று சொன்னார்கள்.
இவர் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 15 வாரம் இருந்தார்.
அதனால் 15 * 2 laks = 30laks. ஆகமொத்தம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பணம் 30 லட்சம். இதில் 30% டாக்ஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.