வீடியோ காலில் சந்தித்த வெளியேறிய பெண் போட்டியாளர்கள்...இலங்கை பெண்ணுடன் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய 5 பெண் போட்டியாளர்கள் வீடியோ காலில் சந்தித்து கொண்டுள்ளனர்.
இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 பேரில் 10 பேர் பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை நமீதா மாரிமுத்து.
இந்த சீசனில் அதிகம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சீசனில் இதுவரை வெளியேறிய 8 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் பெண்கள் தான்.
#BiggBoss Evicted Contestants Reunion through video call pic.twitter.com/Qi7dN62ty6
— chettyrajubhai (@chettyrajubhai) November 28, 2021
அதிலும் நமீதா மாரிமுத்துவின் வெளியேற்றம் இன்னமும் படு ரகசியமாகமே இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா, நாதியா, இலங்கை பெண் மதுமிதா, சுருதி, இசைவாணி என்று பலரும் வீடியோகாலில் ஒரு கெட் டு கெதரை போட்டு இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது வைரலாக பிறவி வருகிறது.