வேடிக்கை பார்க்கும் ஜனனி... விக்ரமை குறிவைத்து தாக்கும் அமுதவாணன்! பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி அமுதவாணன் விக்ரமுடன் கடுமையாக சண்டைப்பிடிக்கின்றார்.
இதனை தடுக்காமல் ஜனனி, தணலட்மி உள்ளட்ட பெண் போட்டியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
சில போட்டியாளர்கள் தடுக்க வந்தாலும் அமுதவாணன் எழுந்து விக்ரமணன் பொய் கூறியதாக கத்துகின்றார்.
உண்மையில் என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்து எதையும் முடிவு செய்து விட முடியாது.
உண்மையில் என்ன நடந்தது என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் நமக்கு தெரியும்.
#Day30 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/h9Rz20nE79
— Vijay Television (@vijaytelevision) November 8, 2022
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
போட்டியாளர்கள் குறைய குறைய போட்டி, சண்டை என்பன அதிகரித்து நிகழ்ச்சி மேலும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பார்க்கலாம் இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கும்...யார் மீது தவறு என்பதை.