Bigg Boss: பூதாகரமாக வெடித்த காதல் விவகாரம்... முட்டி போட்டு நிற்கும் ஆசிரியர்
பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறியுள்ள நிலையில், காதல் விவாகரமும், ஆசிரியர்கள் தவறாக பேசியதால் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்றைய தினம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பிக் பாஸ் வீடு நேற்றிலிருந்து பிக் பாஸ் பள்ளியாக மாறியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியராக வர்ஷினி இருக்கின்றார். ஆசிரியராக ஜாக்குலின் இருந்து வருகின்றார்.
நேற்றைய தினத்தில் காதல் நாடகத்தினால் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆசிரியர்கள் தவறாக பேசியதால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக கடைசி நேரத்தில் ஆசிரியரே மாணவர்கள் முன்பு முட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த டாஸ்க் ஆரம்பத்தில் சுவாரசியம் இல்லாமல் சென்ற நிலையில், தற்போது கடுமையாக சூடு பிடித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |