ஷிவினுக்கு புரமோஷன் செய்ய சம்பளம் கொடுக்கப்படுகிறதா? லீக்கான உண்மை
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது..
சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் முக்கிய போட்டியாளரான தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார்.
Freeze டாஸ்க்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் freeze டாஸ்க் துவங்கியுள்ளது.
டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் வருவார்கள்.
இந்த நிலையில் ஷிவின் கணேஷனின் நன்பர்கள் கலந்து உள்ளே வந்திருந்தார்கள்.
அதில் பேசிக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோ
அதில் அவரது தோழி ஷிவினிடம் நீ எதை பற்றியும் கவலை படாதே, நீ நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். இதே போன்று நீ விளையாடினாள் போதும் என்று கூறியிருந்தார்.
அப்போது அவரது நண்பர் உணக்காகத்தான் இவள் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என கூறும் போது அவர் அதனை உடனே மாற்றி அதனை சொல்லாதே என்று கூற அவர் உடனே சுதாரித்து கொண்டார்.
Thavalai than Vaayaal kedum ?#SaguniShivin fans tell us we have no PRs ?
— Santhosh (@NattamayS) December 27, 2022
PR mademey sollitangaley???#MakkalNayaganAzeem #Azeem#BiggBossTamil6 pic.twitter.com/Y72q82Tin2
இதனை பார்த்த நெட்டிசன்கள் விளையாடும் போட்டியாளர்களுக்கு வெளியில் ஒரு குழு அவர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
தற்போது இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகின்றது.