நரி உட்காரு... அமுல் பேபி வாயை மூடு... எகிறும் பிக் பாஸின் அடுத்த சண்டை

Manchu
Report this article
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தினேஷ் வெளியே வந்து தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கிற்காக தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
இதனால் இரண்டு நாட்கள் சண்டை இல்லாமல் காணப்பட்ட பிக் பாஸ் வீடு இன்று சண்டையை ஆரம்பித்துள்ளது. இதில் விஷ்னு எலலைமீறி சண்டைக்கு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |