பிக்பாஸ் ஷோவில் அதிரடி மாற்றம்- அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Jul 04, 2025 09:56 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9 கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள நிலையில், அதன் தொகுப்பாளரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

குடும்ப பாங்கினியாக மாறிய நடிகை யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்

குடும்ப பாங்கினியாக மாறிய நடிகை யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்

இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.

கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக்பாஸ் ஷோவில் அதிரடி மாற்றம்- அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா? | Bigg Boss Season 9 Update Opportunity For Public

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆண்டவர் என அழைக்கப்படும் கமல் ஒன்பதாவது சீசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு வாய்ப்பு

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. இம்முறை பிக்பாஸ் சீசனில் பிரபலங்கள் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றது.

இதனிடையே இந்த சீசனில் பிக்பாஸில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிக்பாஸ் ஷோவில் அதிரடி மாற்றம்- அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா? | Bigg Boss Season 9 Update Opportunity For Public

இணையத்தளம் உருவாக்கம்

பேரதிர்ஷ்டத்திற்காக காத்திருக்கும் 4 ராசிக்காரர்கள்- இன்றைய ராசிபலன்

பேரதிர்ஷ்டத்திற்காக காத்திருக்கும் 4 ராசிக்காரர்கள்- இன்றைய ராசிபலன்

தொடங்கவுள்ள 9ம் சீசனில் பொதுமக்களும் போட்டியாளராக விண்ணப்பிக்கும் பொருட்டு இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்களை பற்றிய வீடியோவுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. தமிழ் பிக்பாஸ் 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் தமிழிலும் இப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

     

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US