பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்- கண்ணீரோடு வெளியே போகும் அந்த 2 போட்டியாளர்கள்

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 08, 2024 09:56 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் சீசன் 8 ல் டபுள் எவிக்ஷனில் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8

பிக்பாஸ் சீசன் 8 ல் தற்போது ஓரளவு கடுமையான டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

8 வருடம் சம்பாதித்த பணத்தை மொத்தமாக இழந்த பிக் பாஸ் சௌந்தர்யாவின் சோக கதை... வைரல் பதிவு

8 வருடம் சம்பாதித்த பணத்தை மொத்தமாக இழந்த பிக் பாஸ் சௌந்தர்யாவின் சோக கதை... வைரல் பதிவு

இந்த டாஸ்க்கள் மூலம் போட்டியாளர்களின் பல்வேறு முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதிலும் குறிப்பாக சத்யா, தர்ஷினி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் ரசிகர்களின் நெஞ்சத்தை தொண்டுள்ளது என்றும் கூறலாம்.

‘சம்மந்தி’ செய்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினைக்கு ஆளான அன்ஷிதா இளம் காலத்தில் அதிக வேளை உணவாக அதை தான் சாப்பிட்டுள்ளாராம்.

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்- கண்ணீரோடு வெளியே போகும் அந்த 2 போட்டியாளர்கள் | Bigg Boss Season 8 Tamil 5Th Week Eviction

இந்த நிலையில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த காதல் விவகாரத்தை பொதுவெளியில் அருண் போட்டு உடைத்திருக்கிறார். விரைவில் திருமணம் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். அருணின் காதலி அர்ச்சனாவாக இருக்கலாம் என்றும் தகவல் கசிந்து வருகின்றன.

டபுள் எவிக்ஷனில் சிக்கப்போகும் பிரபலங்கள்

கேமராக்காக பேசாதீங்க.. கண்டிப்புடன் சொன்ன போட்டியாளர்- வரம்பு மீறிய ரியா தியாகராஜன்

கேமராக்காக பேசாதீங்க.. கண்டிப்புடன் சொன்ன போட்டியாளர்- வரம்பு மீறிய ரியா தியாகராஜன்

இது ஒரு புறம் இருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் பிக்பாஸ் வீடு நிரம்பியுள்ளது. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் கொடுத்த போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் பிக்பாஸ் உள்ளார்.

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்- கண்ணீரோடு வெளியே போகும் அந்த 2 போட்டியாளர்கள் | Bigg Boss Season 8 Tamil 5Th Week Eviction

இதனை தொடர்ந்து இந்த வாரம், அன்ஷிதா, சாச்சனா, ஜாக்குலின்,சுனிதா, அருண், விஷால்,ஆனந்தி,ரஞ்சித்,முத்துகுமரன், தீபக், பவித்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இதில், ஆனந்தியும், சுனிதாவும் குறைவான வாக்குகள் பெற்று வொர்ட்டிங்கில் இறுதியாக உள்ளனர். சில சமயங்களில் இருவரில் ஒருவர் தப்பிக்கலாம்.

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்- கண்ணீரோடு வெளியே போகும் அந்த 2 போட்டியாளர்கள் | Bigg Boss Season 8 Tamil 5Th Week Eviction

கடந்த வாரம் சுனிதா மற்றும் அன்ஷிதா தப்பி விட்டார்கள். இந்த வாரம் இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என சொல்லப்படுகின்றது.

இந்த செய்தி பிக்பாஸ் ரசிகர்களை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US