கொல்லப்பட்ட முதல் காதலி... 5 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி! பிக் பாஸ் போட்டியாளரின் அதிர்ச்சி உண்மை

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Nov 07, 2024 11:39 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள சத்யா தான் கடந்து வந்த பாதை நிகழ்வில் இதுவரை யாரும் அறிந்திடாத தனது வாழ்க்கை கதையை கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது 21 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா என மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது. அதாவது போட்டியாளர்கள் தான் கடந்த வந்த பாதையைக் குறித்து பேசியுள்ளனர்.

கொல்லப்பட்ட முதல் காதலி... 5 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி! பிக் பாஸ் போட்டியாளரின் அதிர்ச்சி உண்மை | Bigg Boss Sathya Ex Lover Murder Shock Truth

இதில் சத்யா கூறிய விடயங்கள் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்த தற்போது ரம்யாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். ரம்யாவும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss: மஞ்சரி உங்களுக்கு அறிவு இருக்கும்னு நினைச்சேன்... மொட்டை கடிதாசியால் வறுத்தெடுத்த போட்டியாளர்கள்

Bigg Boss: மஞ்சரி உங்களுக்கு அறிவு இருக்கும்னு நினைச்சேன்... மொட்டை கடிதாசியால் வறுத்தெடுத்த போட்டியாளர்கள்

சத்யா முதலில் காதலித்த பெண்ணை மர்மநபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாக கூறியதுடன், ஐந்து முறை தற்கொலைக்கு முயன்றதையும், போதைப் பொருளுக்கு அடிமையாகிய உண்மையையும் உடைத்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US