பிக்பாஸ் சஞ்சிவ்விற்கு இவ்வளவு பெரிய மகளா? ராஜு விளையாட்டில் தியாகம் செய்தது இந்த பாசத்திற்கு தானாம்
bigg boss
sanjiv venkat
sanjiv daughter
By Manchu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்ற சஞ்சிவ் அவரது மகளின் காணொளி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக சென்றுள்ள சஞ்சிவ் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் உள்ளே வந்ததுடன் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் நிகழ்ச்சியினை அவதானித்து வருகின்றனர்.
மேலும் நியாயமாக விளையாடி வரும் சஞ்சிவ்விற்கு ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினத்தில் ராஜு தனது விளையாட்டை சஞ்சிவ் மகளின் ஆசைக்காக விட்டுக்கொடுத்துள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சஞ்சிவ் தனது மகளுடன் இருக்கும் காணொளி தொகுப்பு வைரலாகி வருகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US