பின்னே வந்து கட்டியணைத்த மகள்: கதறியழுத சஞ்சிவ்! கலங்க வைக்கும் ப்ரொமோ காட்சி
trending promo
bigg boss sanjiv
sanjiv family
By Manchu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze task கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறவுகள் உள்ளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினத்தில் முதலாவதாக தாமரையின் குடும்பம் உள்ளே வந்துள்ளது.
தற்போது வெளியாகிய மூன்றாவது ப்ரொமோ காட்சியில் சஞ்சீவ் குடும்பம் உள்ளே வந்துள்ளது. சஞ்சீவ் தனது மகளின் ஆசைக்காக ராஜு தனது விளையாட்டை அன்று விட்டுக்கொடுத்த நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது.
விக்ரம் படத்தில் ஆரிரோ ஆராரோ பாடல் ஒழிக்க உள்ளே முதலில் சஞ்சிவ் மகள் மற்றும் மகன் உள்ளே நுழைகின்றனர். இந்த பாடலைக் கேட்ட சஞ்சீவ் கதறியழுத நேரத்தில் அவரது மகள் பின்னே வந்து கட்டியணைத்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US