Home Tour: 3 நாளில் வீடு வாங்கினோம்.. புதுமண தம்பதிகளாக வெளியிட்ட முதல் Video

Bigg Boss Marriage Sakshi Agarwal
By Dhushi Jan 29, 2025 11:22 AM GMT
Report

நடிகை சாக்ஷி அகர்வால் கணவருடன் வாழ்ந்து வரும் புது வீட்டின் ஹோம் டூர் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை சாக்ஷி அகர்வால்

மனைவியுடன் குதூகலமாக சுற்றுலாவுக்கு கிளம்பிய வில்லன் நடிகர்- குடும்பமாக வெளியான படங்கள்

மனைவியுடன் குதூகலமாக சுற்றுலாவுக்கு கிளம்பிய வில்லன் நடிகர்- குடும்பமாக வெளியான படங்கள்

ஐடி துறையில் பணியாற்றி வந்த சாக்ஷி அகர்வால், மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்து அதன் பின்னர் நடிகையாக உருவெடுத்தார்.

இயக்குனர் அட்லி நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, நடிப்பில் வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Singappenne: உண்மை அறியும் அன்பு அம்மா.. வசமாக சிக்கிய வார்டன்- ஆனந்தி கொடுக்கப்போகும் பதில் என்ன?

Singappenne: உண்மை அறியும் அன்பு அம்மா.. வசமாக சிக்கிய வார்டன்- ஆனந்தி கொடுக்கப்போகும் பதில் என்ன?

இதன் பின்னர் சாக்ஷி அகர்வாலுக்கு வலுவான வேடத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து தன்னை அடையாளப்படுத்தக்கூடிய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

Home Tour: 3 நாளில் வீடு வாங்கினோம்.. புதுமண தம்பதிகளாக வெளியிட்ட முதல் Video | Bigg Boss Sakshi Agarwal Home Tour Video

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “காலா” திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருப்பார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “விசுவாசம்” படத்திலும் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார். சினிமாவில் கொடிக்கட்டி பறக்க நினைத்த பொழுது பிக்பாஸ் வாய்ப்பு வர, அதிலும் கலந்து கொண்டு கவினுடன் இணைத்து பேசப்பட்டார்.

பின்னர் கவின் லாஸ்லியாவுக்கு ரூட்டு விட்டதால், அவர் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் விளையாடி வந்தார். இதன் விளைவாக 49-ஆவது நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Home Tour: 3 நாளில் வீடு வாங்கினோம்.. புதுமண தம்பதிகளாக வெளியிட்ட முதல் Video | Bigg Boss Sakshi Agarwal Home Tour Video

ஹோம் டூர்

இந்த நிலையில், அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போன்று அதர்ம கதைகள், கெஸ்ட் சாப்டர் 2, தி நைட், என மூன்று படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நேரத்தில் நடிகை சாக்ஷி அகர்வால், அவருடைய சிறுவயது நண்பரான நவநீத் என்பவரை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளன.

Home Tour: 3 நாளில் வீடு வாங்கினோம்.. புதுமண தம்பதிகளாக வெளியிட்ட முதல் Video | Bigg Boss Sakshi Agarwal Home Tour Video

இதனை தொடர்ந்து இவர்கள் தம்பதிகளாக வாழும் வீட்டின் ஹோம் டூர் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர்களிடம் இருக்கும் பொருட்கள், அதற்கான வரலாற்றை புன்னகையுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், திருமண வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US