Bigg Boss: போட்டியாளர்களால் குத்தப்பட்ட Fake முத்திரை! வெளியே எனக்கு வெற்றி தான்... கண்டுபிடித்த ரவீந்தர்

Viral Video Ravindar Chandrasekaran Bigg Boss Tamil 8
By Manchu Oct 12, 2024 10:14 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வரும் ரவீந்தர், மிகவும் ஸ்மார்ட்டாக யோசித்து வெளியே தனக்கு இருக்கும் வெற்றியை கண்டுபிடித்துள்ள காட்சி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்த மறுநாளிலே சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார். அப்பொழுது பிக்பாஸ் சில டாஸ்க் வைத்துள்ளார்.

அன்று குழந்தை நட்சத்திரம்... இன்று தேசிய விருது வாங்கிய பிரபலம்! யார் தெரியுமா?

அன்று குழந்தை நட்சத்திரம்... இன்று தேசிய விருது வாங்கிய பிரபலம்! யார் தெரியுமா?

அதாவது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் உண்மையில்லாமல், பொய்யாக இருக்கின்றார்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு கொடுத்துள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் முகத்திரையும் அம்பலமாகியுள்ளது.

Bigg Boss: போட்டியாளர்களால் குத்தப்பட்ட Fake முத்திரை! வெளியே எனக்கு வெற்றி தான்... கண்டுபிடித்த ரவீந்தர் | Bigg Boss Ravindar Guess Fans Support Mass Video

இதில் ரவீந்தருக்கு நான்கு FAKE ஸ்டிக்கர் கிடைத்துள்ளது. ஆனால் இதிலிருந்து ஸ்மார்ட்டாக யோசித்து வெளியே தனக்கு சப்போர்ட் எவ்வாறு உள்ளது என்பதை கூறியுள்ளார்.

bigg boss-க்கு அடுத்த போட்டியாளராக உள்நுழையும் கழுதை- தொகுப்பாளருக்கு பறந்த கடிதம்

bigg boss-க்கு அடுத்த போட்டியாளராக உள்நுழையும் கழுதை- தொகுப்பாளருக்கு பறந்த கடிதம்

அதாவது வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்த சாச்சனா தனக்கு FAKE என்று ஸ்டிக்கர் ஒட்டாததால், தான் நன்றாகவே விளையாடுவதாகவும், தனக்கு மக்கள் மத்தியில் நல்ல சப்போட் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ரவீந்தரின் Smart Moov பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளதுடன், அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US