பிக்பாஸில் வெற்றி பெற்ற கோப்பையுடன் ராஜு வெளியிட்ட புகைப்படம்: கொண்டாடும் ரசிகர்கள்
bigg boss raju
bigg boss season 5 winner
By Manchu
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இன்று முடிவுக்கு வருகின்றது.
இன்று முழுஊரடங்கு காரணமாக நேற்றே இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறைவு பெற்று வெற்றியாளரான ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த காட்சியினை இன்று தொலைக்காட்சியில் காண்பதற்கு மக்கள் பேரார்வத்துடன் காணப்படுகின்றனர்.
ராஜு தான் வின்னரா என்று இன்னும் மக்கள் குழம்பிக்கொண்டுள்ள நிலையில், ராஜுவின் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
ஆம் பிக்பாஸில் வெற்றி பெற்ற ராஜு, தன்னை சந்திக்க வந்த நண்பர்களுடன் தான் வாங்கிய கோப்பையுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US