மறைமுகமாக கணவருக்கு நன்றி தெரிவித்த பிக்பாஸ் ரக்சிதா: ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

Dinesh Bigg Boss Rachitha Mahalakshmi Tamil TV Serials
By Rinosharai Jan 30, 2023 06:39 AM GMT
Report

தனது ரசிகருக்கு நன்றி சொல்லும் சாக்கில் கணவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிக்பாஸ் போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி அவர் வெளியிட்ட பதிவு தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் ரக்சிதா

பிக்பாஸ் ரக்சிதா பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

மறைமுகமாக கணவருக்கு நன்றி தெரிவித்த பிக்பாஸ் ரக்சிதா: ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! | Bigg Boss Rachitha Thanked Her Husband Indirectly

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். பின்னர் நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியலில் நடித்ததிருந்தார்.

பிறகு சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தோன்றியிருந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார் மக்களால் வெற்றிப்பெறுவார் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி இன்னும் பிரபலமானார்.

மறைமுகமாக கணவருக்கு நன்றி தெரிவித்த பிக்பாஸ் ரக்சிதா: ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! | Bigg Boss Rachitha Thanked Her Husband Indirectly

மறைமுக பதிவு

ரக்சிதா தனது கணவனை விவாகரத்து பெற்று பிரிந்து வாழுகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. ஆனால் ரக்சிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவருக்கு தான் ஆதரவாக இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் காதல் பிரச்சினைகளால் கிசு கிசுக்கப்பட்டு வந்தபோதிலும் அவரது கணவர் தினேஷ் வீட்டிற்கு வெளியில் இருந்து பாசிட்டிவாக பேசியிருந்தார்.

மறைமுகமாக கணவருக்கு நன்றி தெரிவித்த பிக்பாஸ் ரக்சிதா: ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! | Bigg Boss Rachitha Thanked Her Husband Indirectly

இந்நிலையில், ரட்சிதா மறைமுகமாக பதிவு ஒன்றினை புதிவிட்டுள்ளார். அந்த பதிவில் `எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் மிகவும் நன்றி, நீங்கள் இல்லாமல் என்னால் இதனை சாதித்திருக்க முடியாது என்று மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. மேலும் ரட்சிதா மற்றும் அவருடைய கணவருக்கு இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகி அவர்கள் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US