தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிந்தது ஏன் தெரியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்.... லீக்கான காட்சி
தொகுப்பாளினி பிரியங்கா நன்றி கடனுக்காக திருமணம் செய்து அகந்தையால் கணவரை பிரிந்துவிட்டதாக கூறி சர்ச்சையை கிளப்பிள பயில்வான் கைது செய்யப்பட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
விஜய் டிவி தொகுப்பாளினியும் பிக் பாஸ் போட்டியாளருமான பிரியங்கா விவகாரத்து செய்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் குறித்தும் பேசி விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
விஜய் டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர். விஜய்டிவிக்கு பிரியங்காவை அவர் தான் அடையாளம் காட்டினார்.
#bayilvanranganathan About #Priyanka Divorce pic.twitter.com/bdve4EnUr3
— chettyrajubhai (@chettyrajubhai) January 30, 2022
அந்த நன்றி கடனுக்காக பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டார். இருவரும் சில காலம் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், அவரை விட பணமும் புகழும் பிரியங்காவுக்க அதிகரித்தது.
இதனால் பிரியங்காவிற்கு அகந்தை ஏற்பட்டுவிட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அதனால் பிரிந்து வாழ்வதாக பயில்வான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவர் பேசிய காட்சியை வைரலாக்கி பிரியங்கா ரசிகர்கள் பயில்வானை கைது செய்யுமாறு கூறி வருகின்றனர்.
அடுத்தவரின் தனிப்பட்ட பிரச்சியையை வெளியில் எடுத்து பெயர் தேவது புகழ் கிடையாது என்றும் கூறிவருகின்னர்.