நிக்ஷனால் மாயா பூர்ணிமா இடையே சண்டை... நம்பமுடியாத மாற்றம் நடிப்பா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக இருக்கும் நிக்ஷனை வெளியேற்ற மாயா மற்றும் பூர்ணிமா திட்டமிட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் தலைவராக நிக்ஷன் இருந்து வருகின்றார்.
மேலும் பூர்ணிமா, மாயா இருவரும் நிக்ஷனை வெளியே அனுப்ப ஏற்கனவே திட்டம் போட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது சண்டையிட்டுக் கொள்வது போன்று காணப்படுகின்றனர். நிக்ஷனை வைத்து உண்மையில் இவர்களுக்குள் சண்டையா? அல்லது இவர்கள் போட்ட பிளானை செயல்படுத்துகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |