Bigg Boss: நல்ல மனுஷன்... உள்ளே போய் என்ன ஆகப்போகிறாரோ? விஜய்சேதுபதியை நினைத்து பதறும் பழைய போட்டியாளர்

Vijay Sethupathi Viral Video Bigg Boss
By Manchu Oct 06, 2024 11:45 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இன்று ஆரம்பமாக உள்ள நிலையில், பழைய போட்டியாளர்களிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில் அதற்கு பதில் அளிப்பதுடன் சில உண்மைகளையும் கூறியுள்ளனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் இன்று பிக்பாஸ் சீசன் 8 பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது. மாலை 6 மணிக்கும் ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் கடந்த 7 சீசன்களில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்திய சில போட்டியாளர்களிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக பிரபல ரிவி நடத்துகின்றது.

Bigg Boss: நல்ல மனுஷன்... உள்ளே போய் என்ன ஆகப்போகிறாரோ? விஜய்சேதுபதியை நினைத்து பதறும் பழைய போட்டியாளர் | Bigg Boss People Ask Question Old Contestant

viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள்

viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள்

இதில் கலந்து கொண்டிருந்த பழைய போட்டியாளர்களிடம் பொதுமக்கள் சிலர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இவர்கள் எழுப்பிய கேள்வியினால் பல உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தளபதி விஜய் அரசியலுக்குள் நுழைவதால் அவர் பிக் பாஸிற்குள் செல்வதற்கு பெண் ஒருவர் ஆசைப்பட்டுள்ளார்.

Bigg Boss: தாடி மீசை இல்லாமல் விஜய் சேதுபதி... நெருப்பிலிருந்து கம்பீரமாக வந்த ப்ரொமோ காட்சி

Bigg Boss: தாடி மீசை இல்லாமல் விஜய் சேதுபதி... நெருப்பிலிருந்து கம்பீரமாக வந்த ப்ரொமோ காட்சி


உள்ளே உள்ள போட்டியாளர்கள் அவரவர் துணிகளை அவர்கள் தான் துவைத்துக் கொள்ள வேண்டுமா? என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு சனம் ஷெட்டி பதில் அளித்ததுடன், கூல் சுரேஷ் தனது முழுகதையையும் அங்கு கூறியுள்ளார்.


பிக் பாஸில் உணவு இல்லாமல் இரண்டு தினங்கள் பட்டினியாக இருந்தாக சிலர் கூறி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்று பிக்பாஸில் கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களை மட்டுமே நான் பயன்படுத்த முடியும். எதுவும் அளவிற்கு அதிகமாக வராது என்று உண்மையை கூறியுள்ளனர்.


தற்போது இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி என்ன ஆகப்போகிறாரோ? என்று பழைய போட்டியாளரான தாமரை கதறுகின்றார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US