viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள்

Cinema Lead Viral Video Bigg Boss Cooku with Comali Viral Photos
By Vinoja Oct 06, 2024 08:17 AM GMT
Report

நடிகை ஷாலின் ஸோயா முதல்வன் பட பாடலுக்கு ட்ரெண்டிங்காக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை ஷாலின் ஸோயா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் தான் ஷாலின் ஸோயா.

viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள் | Cwc Shaalin Zoya Trending Dance Viral Instagram

அவர் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி ஆவார். குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்


அதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் சோயா.

viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள் | Cwc Shaalin Zoya Trending Dance Viral Instagram

கண்ணகியில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை அள்ளியது தான் அதற்கு முக்கிய காரணம். அவர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.அந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

தற்போது பிக்பாஸ் சீனன் 8 இல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

viral video:ஆக்ஷன் கிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலின் ஸோயா... குவியும் லைக்குகள் | Cwc Shaalin Zoya Trending Dance Viral Instagram

இந்நிலையில் ஷாலின் ஸோயா ஷாலின் ஸோயா முதல்வன் படத்தில் இடம்பெற்ற உப்பு கருவாடு ஊறவச்ச சோறு.... பாடலுக்கு ட்ரெண்டியாக நடனமாடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

viral video: ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை... அரிய காட்சி!

viral video: ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை... அரிய காட்சி!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US