Bigg Boss: முத்துகுமரனின் கிடுக்குப்பிடி கேள்வி... பொங்கி எழுந்த பவித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எப்பொழுதும் அமைதியாக இருக்கும் பவித்ரா தற்போது பொங்கி எழுந்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இன்று புதிய டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டு விளையாடி வந்தனர். அருண் அனைவரையும் சமாளித்து விளையாடி வருகின்றார்.
இந்நிலையில் பவித்ரா எப்பொழுதும் பொறுமையாக இருந்து வந்த நிலையில், தற்போது கோபத்தில் கொந்தளித்து, முத்துகுமரனிடம் சண்டையிட்டுள்ளார்.
ஏஞ்சல் டாஸ்கில் பவித்ராவின் பொறுமை அனைவரையும் வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |