பார்வதியின் தலையில் வைக்கப்பட்ட கிரீடம்! அடுத்தடுத்து மக்கள் கொடுத்த வரவேற்பு

Bigg Boss VJ Parvathy
By Manchu Feb 01, 2026 04:30 PM GMT
Report

பிக்பாஸில் கலந்து கொண்டு ரெட்கார்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்த பார்வதிக்கு ரசிகர்கள் அடுத்தடுத்து அதிரடியாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் பார்வதி. இவரது தைரியமான பேச்சு, துடுக்கான சண்டை என அனைத்தும் ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்திருந்தது.

விஜய் சேதுபதியும் இவரை பலமுறை கண்டித்தாலும், அதிகமான முறையில் இவரை பாராட்டவும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

பார்வதியின் தலையில் வைக்கப்பட்ட கிரீடம்! அடுத்தடுத்து மக்கள் கொடுத்த வரவேற்பு | Bigg Boss Paaru Welcome In Madurai People

மிகவும் அருமையாக விளையாடிய இவர்கள் இறுதியாக நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் ரெட் கார்டு பெற்று வெளியேறினர்.

பின்பு இவருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு நியாயமில்லாத ஒன்று கூறப்பட்டிருந்த நிலையில், பினாலே அன்று பார்வதியை மேடைக்கு அழைத்து விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!

தற்போது பார்வதிக்கு நாளுக்குநாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் அவருக்கு கொடுத்த வரவேற்பினை தனது இன்ஸ்டாவில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                   
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US