வெளியேறும் நேரத்தில் பிக்பாஸிற்கு ஓடர் போட்ட மாயா.. திணறிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ
கடைசி நேரத்தில் மாயா, பிக்பாஸிற்கு ஓடர் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 வது நாளை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விசித்திரா குறைவான வாக்குகளால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
மாயா போட்ட இறுதி கண்டிஷன்
இந்த நிலையில் மாயா- பிக்பாஸிற்கு ஓடர் போடும் வகையில் ஒரு குறும்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது,“ என்னுடைய வீட்டில் மின்விசிறி இல்லை. அதனால் என்னுடைய அக்காவிடம் கூறி ஏசி வாங்கி மாட்ட சொல்லுங்கள்.. ஏசி மாட்டிய பின்னர் ஜன்னல்கள் அனைத்தும் மூட வேண்டும். அதனை நான் வெளியில் வந்தவுடன் செய்கிறேன்..” என கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன், “ மாயா இப்படி நடந்து கொள்வது உண்மையா? பொய்யா? ” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Enna daw Kadisiyilaa #Biggboss aa Ippdi information Pass Pandravana Maathitangaley !! #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil pic.twitter.com/GIqrshUu8M
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) January 7, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |