நீ உள்ளே வந்ததே வேஸ்ட்: ஓபன் நாமினேஷனால் பிக்பாஸில் அரங்கேறிய சண்டை
priyanka
bigg boss
thamarai
niroop
amir
By Manchu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறும் நிலையில் போட்டியாளர்கள் கடும் கோபத்தினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் ஓபன் நாமினேஷனால் தாமரை மற்றும் அமீர் இடையேயும், நிரூப் மற்றும் பிரியங்கா இடையேயும் பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் நிரூப் உள்ளே வந்ததே வேஸ்ட் என்று பிரியங்காவை பார்த்து சொல்கின்றார். மற்றொரு ப்ரொமோ காட்சியில் தாமரை மற்றும் அமீர் இடையே முட்டை உடைக்கும் டாஸ்கினால் சண்டை ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் முடியும் தருவாயில் டாஸ்கினால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சியினைக் காண பார்வையாளர்களும் ஆர்வமாகவே காத்துக்கொண்டிருக்கின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US