சட்டென்று ஐஷுவின் ஆடையை பிடித்து நிக்ஷன் செய்த செயல்... விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
ஐஷு அணிந்திருந்த ஆடையை சரிசெய்வதாக நிக்ஷன் சட்டென்று தூக்கிய செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிந்து வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வலம்வரும் நிக்ஷன் மற்றும் ஐஷு இருவரும் எல்லைமீறி செல்லும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
கடந்த வாரங்களில் முகம் சுழிக்கும் அளவிற்கு இருவரும் நடந்து கொண்டது ஐஷுவின் பெற்றோரை கஷ்டப்பட வைத்ததுடன், அவர்கள் ஐஷுவை வெளியேற்றுமாறு பிக்பாஸிடம் பேசியதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் இதனை எதையும் காதில் போட்டுக்கொள்ளாத இருவரும் தங்களது வேலையை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இன்று ஐஷு அணிந்திருந்த ஆடையை சரிசெய்வதாக கூறி நிக்ஷன் அவரின் ஆடையை தூக்கியுள்ளார். உடனே சட்டென்று ஐஷு பதறியுள்ளார். உடனே நிக்ஷன் பயப்பிடாதே என்று கூறி அவரின் ஆடையை சரிசெய்துள்ளார்.
இந்த காட்சியை அவதானித்த நெட்டிசன்கள் இது பெண்கள் பாதுகாப்பா? என்று கூறி விளாசி வருகின்றனர்.
wtf adei #Nixen ?#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggbossTamil7 #BiggBossTamil pic.twitter.com/RdgpvGC5Hz
— BBTamilVideos (@BB_Tamil_Videos) November 6, 2023